×

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: டிடிவி வலியுறுத்தல்

சென்னை: முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்விற்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிதத்தைப் போல் நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்விற்கு எதிரான மசோதவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: டிடிவி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DTV ,Chennai ,Amadrayam General Secretary ,dinagaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...